Daily Thanthi
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: டெவான் கான்வே விலகல்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் அதிரடி தொடக்க வீரரான டெவான் கான்வே, பயிற்சியின்போது சக வீரர் மேட் ஹென்றியுடன் எதிர்பாராதவிதமாக மோதியதில் தலையில் காயமடைந்துள்ளார். இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார். ஏற்கனவே முக்கிய வீரர்களான மார்க் சாப்மேன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் காயம் காரணமாக ஒருநாள்…