Vikatan
'வெளிநாடுகள் யாருக்கு உதவுகிறது?' "விவாதம் செய்யலாம்; நான் ரெடி" - மோடிக்கு ராகுல் சவால்
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒற்றுமை தினத்தில் குஜராத்தில் உரையாற்றினார் இந்தியப் பிரதமர் மோடி. மோடி பேச்சு அப்போது அவர், “சில சக்திகள் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சதிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஒரு தசாப்தத்திற்கும் மேலான விரக்திக்கும் ஏமாற்றத்திற்கும் பிறகு, அந்தச் சக்திகள் இப்போது பகிரங்கமாகவே வெளிவரத் தொடங்கிவிட்டன. வெளிநாடுகளில் யார் யாரை ரகசியமாகச் சந்திக்கிறார்கள்? இந்திய எதிர்ப்புச் சக்திகள்…