உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

எவரெஸ்ட் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து! இந்தியர் பலி!

நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் விபத்தில் பலியானவர் இந்திய சுற்றுலாப் பயணி என அடையாளம் காணப்பட்டுள்ளது. எவரெஸ்ட் சிகரப் பகுதியில் உள்ள பெரிச்சே என்ற இடத்தில் இன்று காலை 8 மணியளவில் தரையிறங்க முயன்ற ஃபிஷ் டெயில் ஏர் மற்றும் டைனாஸ்டி ஏர் ஆகிய இரு தனியார் நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்…

பிற தளங்களில் இதே செய்தி