உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

யாழ்ப்பாணம் நெடுந்தூரப் பேருந்து நிலையம் மீண்டும் திறப்பு!

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இன்று (27-10-2026) செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சேவைகளை ஆரம்பித்து வைத்தனர். பேருந்து நில...