Daily Thanthi
10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதற்கிடையே, முரசு புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும், ஒருசில வட மாவட்டங்களிலும் மழை பெய்தது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 10 மாவட்டங்களில்.. இந்த நிலையில், தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு…