உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மைனஸ் 20 டிகிரி குளிரிலும் ஜாலி குளியல்; மனுஷங்களையே மிஞ்சிடும் குரங்குகள்: ஜப்பானின் ஸ்னோ மங்கிஸை பார்க்க ஒரு ட்ரிப் போகலாமா?

தாய் குரங்கால் கைவிடப்பட்ட 'பஞ்ச்' (Punch) என்ற குட்டி குரங்கின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானதை நாம் பார்த்திருப்போம். அந்த பஞ்ச் குரங்கு வேறு எதுவுமில்லை, ஜப்பானின் வட பகுதியில் வாழும் பிரத்யேக 'ஜப்பானிய மேகாக்' (Japanese Macaques) வகையைச் சேர்ந்தது தான். இந்த அரிய வகை உறைபனி குரங்குகளை புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் மாட்சு, தனது கேமராவில் படம் பிடித்து, அவற்றின் பாதுகாப்பிற்காக பிரச்சாரம் செய்து வருகிறார். கடல் நடுவே பிளவு: 22 பேர் கூட இல்லாத கிராமம்; ஆனா உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அழகு வடக்கு நிலப்பரப்பின் உறைபனி குரங்குகள் ஹோக்கைடோ தீவை தவிர ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும…