உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பிளாஸ்டிக் பாட்டில் அடியில் இருக்கும் அந்த எண்... இதுவரை கவனிச்சிருக்கீங்களா?

நமது அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தண்ணீர் குடிப்பது முதல் உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பது வரை பல்வேறு தேவைகளுக்காக பிளாஸ்டிக் பாட்டில்கள், டப்பாக்கள் மற்றும் கொள்கலன்களைப் பயன்படுத்துகிறோம். குறிப்பாக, குழந்தைகளுக்குப் பள்ளிக்குக் கொடுக்கும் தண்ணீர் பாட்டில்கள், சமையலறையில் உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்கும் டப்பாக்கள் என வீடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால், நாம் வாங்கிப் பயன்படுத்தும் இந்தப் பொருட்களின் அடிப்பகுதியில் முக்கோண வடிவில் ஒரு குறியீடும் அதற்குள் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதேனும் ஒன்றும்…