Hindu Tamil Thisai
இந்தியா உடனான வர்த்தகத் தடையால் பாகிஸ்தானுக்கு ரூ.3.3 லட்சம் கோடி இழப்பு
லாகூர்: இந்தியாவுடனான வர்த்தகம் 2019-ல் நிறுத்தப்பட்டதால், பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.3.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான்-இந்தியா வர்த்தக கவுன்சில் தலைவர் நூர் முகமது கசூரி கூறியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை…