உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

அன்பில் மகேஷிடம் போலீஸார் விடியவிடிய விசாரணை!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் விடியவிடிய விசாரணை நேற்று மதியம் அன்பில் மகேஷை விசாரணைக் காவலில் எடுத்தது முதல் போலீஸார் விசாரித்து வருவதாக தகவல் தனியார் பள்ளிகளிடம் இருந்து ரூ.400 கோடி வசூல் குறித்த புகார் தொடர்பாக அடுக்கடுக்காக கேள்வி பணம் யார் மூலம் கைமாறியது? கைமாறிய விதம் குறித்தும் அன்பில் மகேஷிடம் போலீஸார் தீவிர விசாரணை