Maalaimalar
கோவில் சன்னதியில் தலையை மோதி 10 வயது மகனை பலிகொடுத்த தந்தை.. சடலத்தின் அருகே உறங்கிய கோரம்
குஜராத்தில் மகன் தன்னைப்போல குறிசொல்பவனாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவனை தந்தை பலி கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம், சனந்த் தாலுக்காவில் விஞ்சியா கிராமத்தை சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி நரேஷ் படேல். இவரது மனைவி பாரதிபென். 10 வயது மகன் சரண் பள்ளியில் படித்து வந்தான். வாக்குவாதம் சுமார் 10 நாட்களுக்கு முன்பு, பாரதிபென்னுக்கும் நரேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நரேஷ் அவரைத்…