Maalaimalar
மதியம் 1 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
முரசு புயல் கரையை கடந்ததால் நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, கடலூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திரா ஓங்கோல் அருகே முரசு புயல் கரையைக் கடந்தது. முரசு புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கத்தால் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர்…