உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடிய விவகாரம்: 9 காவலர்கள் பணியிடை நீக்கம்!

தேனி மாவட்ட சிறையிலிருந்து ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தில் சிறைத்துறை காவலர்கள் 9 பேர் பணியிடை நீக்கம்.