உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் - 2 நாட்களில் 245 சூப்பர்வைசர்கள் சஸ்பெண்ட்

பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டு வந்த 10 ரூபாயை எம்ஆர்பியுடன் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடைகள் மூடல் ஊழியர்களை போராட்டத்திற்கு தூண்டிய புகாரில் டாஸ்மாக் சூப்பர்வைசர்கள் 245 பேர் சஸ்பென்ட் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகளைத் திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 75 சூப்பர்வைசர்களை சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி இன்றும் கடைகளைத் திறக்கவில்லை என்றால் சேல்ஸ்மேன்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பாட்டிலுக்கு ரூ.10 நேரடியாக வசூலிக்க முடியாததால் அந்த வேலையில் ஈடுபடும் ஊழியருக்க…