உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

"கணவனை விவாகரத்து செய்யப்போகிறேன்; கருவைக் கலைக்க அனுமதியுங்கள்" - சுப்ரீம் கோர்டில் பெண் கோரிக்கை

சுப்ரீம் கோர்ட்டில் 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் தனது வயிற்றில் இருக்கும் கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். கணவருடன் தனக்கு சண்டை இருப்பதாகவும், அவரை விவாகரத்து செய்ய விரும்புவதாகவும், எனவே குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும், எனவே கருவைக் கலைக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் அப்பெண் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். சித்தரிப்பு படம் அப்பெண்ணின் கணவர் குடும்ப வாட்ஸ்அப்…