Nakkheeran
”தேர்தலில் நாங்கள் தோற்றால்; அனைத்து மசோதாக்களையும் நிராகரிப்பேன்”- ட்ரம்ப் எச்சரிக்கை
தேர்தலில் எங்கள் கட்சி வெற்றிபெறவில்லை என்றால், எந்த மசோதாவையும் சட்டமாக்க விடமாட்டேன் என்று அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில், இன்று (03-11-26) இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இன்று மாலை 4.30 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கும், பின்பு நாளை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில், நாடாளுமன்றத்தின் 435 மக்களவை பிரதிநிதிகள் மற்றும் மூன்றில் ஒரு பங்கு (35) செனட் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த தேர்தலின் முடிவுகள், நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றுவதில் முக்கியத்துவம் பெறக்கூடும் என்பதால், ஆளும் கட்சியான குடியரசு கட்சிக்கும் மற்றும் எதிர்க்கட்சியா…