Maalaimalar
அர்ஜுன் தாஸ் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்
அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜான் டோ' திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மிஸ்டரி கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், திரையரங்குகளில் வெளியான பிறகு நெட்ஃபிளிக்ஸில் ஓ.டி.டி-யில் வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு 'ஜான் டோ' (John Doe) என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல இயக்குநர் மதுமிதா…