Polimer News
சென்னையில் ஆளுநர் அர்லேகருடன் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சந்திப்பு
சென்னையில் ஆளுநர் அர்லேகருடன் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சந்திப்பு சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் ஆளுநர் அர்லேகர் - டிடிவி தினகரன் சந்திப்பு தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் அர்லேகரை சந்தித்து டிடிவி தினகரன் வாழ்த்து என தகவல் அமமுகவில் வென்று தற்போது தவெக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் விவகாரம் குறித்தும் ஆலோசனை என தகவல்