உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தேவையற்ற சிந்தனைகளால் வரும் மன அழுத்தம்!

ஏதாவது ஒரு சம்பவம் மனதைப் பாதித்துவிட்டால், அதைப் பற்றியே மீண்டும் மீண்டும் சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய விஷயங்களைக்கூட மனதில் போட்டு குழப்பிக் கொள்வார்கள். அந்தச் சிந்தனைகளில் இருந்து மீள்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். 'இப்படி செய்திருக்கலாமோ?', 'அப்படி செய்திருந்தால் சரியாக இருந்திருக்குமோ?', 'அவசரப்பட்டுவிட்டோமோ?' என நடந்த சம்பவங்களை நினைத்து வருந்துவார்கள்…