உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வேலூர் அருகே லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

வேலூர், வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் பகுதியில் காலி மது பாட்டில்களை ஏற்றிச்சென்ற லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் லாரி தலைகீழாக கவிழ்ந்தது. சாலையில் கண்ணாடி துண்டுகள் சிதறியதால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலி மது பாட்டில்களை…