Maalaimalar
செய் செய்யாதே- திரை விமர்சனம்
மருத்துவத்துறையில் ஊடுருவியுள்ள மாபியா கும்பலின் சட்டவிரோத செயல்களை வெளிச்சமிட்டுக் காட்டும் ‘செய், செய்யாதே’ திரைப்படம், சமூக அக்கறையுடன் ஒரு முக்கிய பிரச்சனையை முன்வைக்கிறது. நேர்மையான மருத்துவ சேவையையும், பணத்திற்காக தவறான வழியில் செல்லும் குடும்ப உறுப்பினர்களின் முரண்பாடுகளையும் மையமாகக் கொண்ட கதை, பார்வையாளர்களை சிந்திக்க வைக்கிறது. கதை மருத்துவம் என்பது ஏழைகளுக்கு உயிர் கொடுக்கும் சேவையாக இருக்க வேண்டுமே தவிர, பணம் சம்பாதிக்கும்…