Maalaimalar
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றச்சாட்டில் மாலத்தீவு எதிர்க்கட்சி தலைவர் கைது
சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் மாலத்தீவின் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல்லா ஷாஹித் கைது செய்யப்பட்டுள்ளார். 64 வயதான அப்துல்லா ஷாஹித், மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் (எம்டிபி) தலைவர் ஆவார். சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. கைது இதைத்தொடர்ந்து நேற்று (திங்கட்கிழமை) இரவு சுமார் 10 மணியளவில் தலைநகர் மாலேயில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து…