Hindu Tamil Thisai
ஆவணங்களை வரைபடமாக்கலாம்! | எளிதில் கற்கலாம் ஏஐ 20
மென்பொருள் உருவாக்கத் துறையில் (Software Engineering) சிஸ்டம் டிசைன் (System Design), ஆர்க்கிடெக்சர் வரைபடங்கள் (Architecture Diagrams), ஃப்ளோசார்ட்டுகள், தொழில்நுட்ப ஆவணங்களைத் (Technical Documentation) தயாரிப்பது சிக்கலான பணியாகும். வழக்கமான வரைபட உருவாக்கக் கருவிகளைப் பயன்படுத்தும்போது ஒவ்வொரு வடிவத்தையும் சரியான முறையில் நகர்த்தி வைப்ப…