Indian Express Tamil
ரூ.35.79 கோடி சொத்து குவிப்பு வழக்கு: சி.விஜயபாஸ்கர், மனைவி ரம்யாவிற்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை
கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 201-ஆம் ஆண்டு வரை அ.தி.மு.க ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் முறையற்ற வகையில் சொத்துக்களை குவித்ததாக அவர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கடந்த 2024-ஆம் ஆண்டில் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டு விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோரது வாக்குமூலங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டது. ஜேம்ஸ் பாண்ட் படத்தால் மாறிய மெக்சிகோ பாரம்பரியம்; மக்கள் அமைத்த கத்ரீனா எலும்புக் கூடு: அப்படி என்ன நடந்தது? தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட விசாரணையை அமலாக்கத…