உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

சட்டவிரோத பணபரிமாற்றக் குற்றச்சாட்டு - சி.விஜயபாஸ்கருக்கும், அவரது மனைவிக்கும் ED சம்மன்

ரூ.35.79 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக, முன்னாள் சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இருவரில் ஒருவர் வெள்ளிக்கிழமை அன்றும், மற்றொருவர் அடுத்த வாரமும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2016 முதல் 2021 வரை அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் பதவி வகித்த காலத்தில் அவர் குவித்ததாகக் கூறப்படும் சொத்துக்கள் தொடர்பான அமலாக்கத்துறையின் பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன. 2024-ல் அனுப்பப்பட்ட முதல் கட்ட சம்மனைத்…