உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

தேனி சிறை கைதிகள் தப்பிய விவகாரம்: "காவலரின் தங்க செயின் பறிப்பு" - சம்பவத்தை விளக்கும் காவல்துறை

தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பி ஓடிய விவகாரத்தில், நேற்று (அக்டோபர் 26 ஆம் தேதி) இரவு பணியில் இருந்த சிறை காவலர்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருக்கிறார். தேனி மாவட்ட தக்கம்பட்டியில் அமைந்துள்ள கிளைச் சிறையில் 17 சிறை கைதிகள் சிறைகாவலர்களைத் தாக்கி தப்பியதில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் எஞ்சி உள்ள 13 பேரை தேனி, திண்டுக்கல்…