உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

‘மொட்டைக் கடுதாசி’ போல மேடையில் பேசுவது கல்வி அமைச்சருக்கு அழகல்ல- நயினார் நாகேந்திரன்

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், கல்வி அமைச்சரின் செயல்பாடுகளை விமர்சித்து, லஞ்சம் தொடர்பான புகார்களை அரசு முறையாக விசாரிக்காததற்கு கேள்வி எழுப்பியுள்ளார். லஞ்சம் கொடுக்க முயன்றவரை காப்பாற்றுவது ஏன் எனவும், அமைச்சரின் செயல்பாடுகள் முறைகேடுகளை வெளிப்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரத்யேக தொலைபேசி எண் தமிழ்நாடு இயல்…