உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

திறக்காத டாஸ்மாக் கடைகள்: தமிழகம் முழுவதும் 245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம்

தமிழ்நாடு முழுவதும் 245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். என்ன பிரச்னை? தமிழ்நாடு முழுவதும் காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது இந்தத் திட்டத்தில் காலி மதுபானப் பாட்டில்களை டாஸ்மாக் ஊழியர்களே பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஏற்கெனவே உள்ள பணிகளுடன் இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று…