Samayam Tamil
ரிமி டாமி 2வது திருமண அறிவிப்பு! யார் இந்த ரிமி டாமி? பிரபல நடிகையின் நாத்தனார்னு தெரியுமா?
பிரபல பாடகியான ரிமி டாமி தான் காதலித்து வரும் பாடி பில்டரான லிபின் மேத்யூவை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு அவர் மறுமணம் செய்து கொள்கிறார்.