IBC Tamil
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு எதிராக 20 மனுக்கள்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் (Prevention of Organised Crimes) சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 20 மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார். இன்றைய (03) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே பிரதி சபாநாயகர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார். மேலும், அரசியலமைப்பின் 121(1) பிரிவின் கீழ் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார். அமைச்சர் த...