Indian Express Tamil
அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்: ஒரே ராத்திரியில் ரூ.13 கோடிக்கு அதிபதியான இந்தியர்; அடுத்த பிளான் இதுதான்
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் பலருக்கு லாட்டரியில் பல கோடி ரூபாய் விழுவது வழக்கமான ஒன்று தான். துபாய், ஷார்ஜா போன்ற இடங்களில் வசிக்கும் இந்தியர்கள் பலர் பல கோடி ரூபாயை லாட்டரி மூலம் பெற்றுள்ளனர். அந்த வகையில், ஷார்ஜாவில் வசித்து வரும் 60 வயதான கிஷோர் பாண்டுரங் ராவ் என்பவருக்கே இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தங்கம் விக்குற விலையில கோல்டுல ரோடு போடுறாங்க; அதுவும் 24 கேரட்ல: அலப்பறையை கூட்டும் நாடு அக்டோபர் 8-ஆம் தேதி தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில், அதற்கு சில நாட்களுக்கு முன்பு (அக்டோபர் 3) நடைபெற்ற 'லக்கி டே' (Lucky Day) குலுக்கலில் இந்த மாபெரும் பரிசை அவர் வென்ற…