Hindu Tamil Thisai
குழந்தைகள் மாறிவிட்டார்களா? | ஓர் ஆசிரியக் கனவு 4
அமெரிக்க ஆசிரியர் ஒருவர் கண்ணீர் மல்கக் காணொளி ஒன்றைச் சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். சிறந்த ஆசிரியர் என விருது பெற்ற மூத்த ஆசிரியர் அவர். அந்தக் காணொளியில், "இளம்பருவ மாணவர்களுக்கு ஒரு வரிகூட எழுதத் தெரியவில்லை. எழுதுவதிலும் வாசிப்பதிலும் ஆர்வமே இல்லை. இந்தத் தலைமுறை கல்வியில் ஆர்வமே இல்லாமல் இருக்கிறது. அதனால் ஆசிரியர் வேலையை விட்டு விலகுகிறேன்" என்றார். 'வகுப்பறையில் வன்முறை அதிகரித்து விட்டது. ஆசிரியரிடமும்…