உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நடமாடும் ஆய்வாளர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

பேருந்தில் அனுமதிக்கப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 20,000 ரூபா இலஞ்சம் கோரிப் பெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் பரிசோதனை அதிகாரி ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ரஞ்சித் கொட்டுபிட்டிய என்பவருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கை விசாரணை செய்த கொழும்பு மேல் நீதிமன்றத்தி...