Maalaimalar
திருவள்ளூர் மாவட்டத்தில் 61 ஊழியர்கள் சஸ்பெண்டு
திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் காரணமாக 61 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காலி பாட்டில்கள் வாங்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுக்கடைகளை திறக்காமல் போராடியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை வாங்க வேண்டும் என நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடந்த 2 தினங்களாக பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகளை திறக்காமல்…