Maalaimalar
ஈரோட்டில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், விக்னேஷ் வரவேற்பு அளித்தனர். சாலையில் திரண்டு இருந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் விஜய் முதலமைச்சர் விஜய் மாவட்ட தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். கடன் உதவி அதன்படி இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அரசு சார்பில் நடைபெற்ற விழாவில்…