உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

இடைத்தேர்தலுக்காக முதலமைச்சர் விஜய் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்றுகொண்டிருப்பதாக EPS விமர்சனம்

தமிழ்நாட்டில் அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் நிலையில் இடைத்தேர்தலுக்காக முதலமைச்சர் விஜய் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்றுகொண்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், பிற மாநிலங்களில் வளர்ச்சி குறைவாக இருந்தும் ஜி.எஸ்.டி வருவாய் அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் வளர்ச்சி அதிகமாக இருந்தும் ஜி.எஸ்.டி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். இதனால், அரசின் நலத்திட்டங்கள் கடுமையாக பாதிக்கும் என்றும் இ.பி.எஸ். விமர்சித்துள்ளார். தீபாவளி காலத்தில் அதிகரித்த விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத த.வெ.க. ஆட்சியாளர்கள், வேறு ஏதேதோ தேவையில்லாத விஷயங்…