உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான வழக்கு...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் நிதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்கவிற்கு (Ravi Karunanayake) எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நிதி அமைச்சின் விசேட திட்டமொன்றிற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் மூன்று ஊழியர்களுக்குத் தேசிய அதிர்ஷ்டலாபச் சபையின் (National Lotteries Board) நிதியைப் பயன்படுத்திச் சம்பளம் வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்குப் பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் குறித்த வழக்கு எதிர்வரும்...