உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முன்பதிவிலேயே மிரட்டும் 'ராமாயணா'... இதுவரை இத்தனை கோடி வசூலா?

ரன்பீர் கபூர், யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்தியாவில் முன்பதிவில் ரூ.46.41 கோடியைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘ராமாயணா’ பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராமாயணா: பாகம் 1’. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாகக் கொண்டு பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர்…