Hindu Tamil Thisai
ஆஸி. ‘ஒயிட் பால்’ கிரிக்கெட் அரசன்: கிளென் மேக்ஸ்வெல் ஓய்வு!
ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய அணிக்காக 14 ஆண்டுகள் விளையாடிய நிலையில், இனி விக்டோரியாவுக்காக 50 ஓவர் மற்றும் நான்கு நாள் போட்டிகளிலும் கூட விளையாடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். எனினும், டி20 ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட உள்ளார். 2012-ம் ஆண்டில் ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்…