Puthiya Thalaimurai
தீபாவளி : பட்டாசே வெடிக்காத கிராமங்கள்.. காரணம் என்ன தெரியுமா?
தீபாவளி தினத்தன்று மகிழ்ச்சியைத் தேடி பட்டாசு வெடிக்கும் திருநாளில், வாயில்லா ஜீவன்களுக்காக அமைதியைக் கடைப்பிடிக்கும் கிராமங்களின் உன்னத மனிதநேயத்தைப் பற்றிப் பார்க்கலாம்.. பட்டாசு வெடித்து, வண்ண வண்ண வாண வேடிக்கைகளுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் திருநாளாகவே தீபாவளி காலம் முழுவதும் பார்க்கப்படுகிறது. Adari village ஆனால், இந்த ஆரவாரமான பண்டிகை நாளிலும் கூட, காதுகளைப் பிளக்கும் வெடி சத்தத்திற்குத் தடை விதித்து, முழுமையான அமைதியைக்…