Indian Express Tamil
தங்கம் விக்குற விலையில கோல்டுல ரோடு போடுறாங்க; அதுவும் 24 கேரட்ல: அலப்பறையை கூட்டும் நாடு
உலக அளவில் தற்போது தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், துபாய் தனது பிரம்மாண்டமான வானளாவிய கட்டிடங்களுக்கு மத்தியில் மற்றொரு தங்கப் பிரம்மாண்டத்தைச் சேர்க்க தயாராகி வருகிறது. இந்த முறை, மக்கள் தங்கத்தின் மீதே நடந்து செல்லும் வகையில் விசித்திரமான அனுபவம் ஒன்றை வழங்கவுள்ளது. செல்போன் இல்ல; கார் இல்ல... அப்புறம் எதுக்கு ரூ.1 லட்சம் கொடுத்து இந்த பேய் தீவுக்கு போறாங்க? 'துபாய் கோல்டு டிஸ்ட்ரிக்ட்' (Dubai Gold District), உலகின் முதல் மற்றும் மிக நீண்ட 24-காரட் தங்க நடைபாதையை 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் திறக்கத் திட்டமிட்டுள்ளது. துபாய் கோல்டு டிஸ்ட்ரிக்ட்டின் வணிகத் துறையின…