Daily Thanthi
கடை அதிரசத்தை மிஞ்சும் வீட்டு அதிரசம்... இந்த முறையில் செய்து பாருங்கள்!
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் விரும்பிச் செய்யப்படும் இனிப்பு வகைகளில் அதிரசமும் ஒன்று. அரிசி, வெல்லம் கொண்டு வீட்டிலேயே மென்மையான, சுவையான அதிரசம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி – அரை கிலோ, வெல்லம் – 300 கிராம், ஏலக்காய் – சிறிதளவு, நெய் – 1 மேசைக்கரண்டி, எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு. செய்முறை; பச்சரிசியை நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை நன்கு வடித்து, வெள்ளைத் துணியில்…