உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அதிரடி சதம் மூலம் ஃபார்முக்கு வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இந்தியா ஏ மற்றும் நியூஸிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான 2-வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்டத்தின் கடைசி நாளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் யஷ் ரதோட் அதிரடி சதங்களுடன் அசத்தி, இந்தியா ஏ அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். ஜெய்ஸ்வால் 162 பந்துகளில் 15 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலும் யஷ் ராத்தோட் 122 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 100 ரன்கள்…