உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“அமைச்சர் ராஜ்மோகனிடம் ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்த நபர் யார்?” - நயினார் நாகேந்திரன்

சென்னை: “அமைச்சர் ராஜ்மோகனிடம் ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்த நபர் யார், அவரை ஏன் கைது செய்யவில்லை, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணிக்கு இதில் என்ன தொடர்பு?” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி வரை உங்களுக்கு லஞ்சம் தரத் தயாராக இருந்த நபரை அடையாளம் காட்டுவதிலோ அல்லது…