உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருப்பதி, திருமலையில் பவுர்ணமி கருடசேவை... திரளான பக்தர்கள் தரிசனம்

திருப்பதி, திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் மற்றும் திருமலை ஏழுமலையான் கோவில் ஐப்பசி மாத பவுர்ணமி கருடசேவை நடந்தது. இந்நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மலையப்ப சுவாமி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று தங்கக் கருட வாகன வீதிஉலா (கருட சேவை) நடப்பது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை கருட சேவை கோலாகலமாக…