Daily Thanthi
அர்ஜுன் தாஸ் நடித்த “ஜான் டோ” படத்தின் டிரெய்லர் வெளியானது
சென்னை, நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிரைம் த்ரில்லர் கதை ‘ஜான் டோ’ திரைப்படத்தை இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் சஞ்சனா நடராஜன், சிருஷ்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரபரப்பான கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட…