Puthiya Thalaimurai
’The Big Show' ஓய்வு பெற்றார் மேக்ஸ்வெல்.. 14 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் பயணம் நிறைவு!!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிளென் மேக்ஸ்வெல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரும் ஆல்-ரவுண்டருமான கிளென் மேக்ஸ்வெல் (38), கடந்த 2012 சார்ஜாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளின் போது, டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2013-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது அறிமுகமானார்…