Indian Express Tamil
பெரிய எதிர்பார்ப்பில் ராமாயணம்; ஹாலிவுட் இசை அமைப்பாளருடன் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி: ஹான்ஸ் ஜிம்மர் இணைந்தது எப்படி?
நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் 'ராமாயணம்' திரைப்படத்திற்கு, இந்திய இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹாலிவுட்டின் ஹான்ஸ் ஜிம்மர் என ஆஸ்கர் விருது பெற்ற இரண்டு இசை மேதைகள் இணைந்து இசையமைத்துள்ளனர். இவர்கள் இருவரும் இந்த படத்திற்கு இசையால் கம்பீரத்தைச் சேர்க்க கைகோர்த்துள்ளனர். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 2026-ம் ஆண்டு இந்திய சினிமா மட்டும் இல்லாமல் உலக சினிமாவே உற்றுநோக்கும் படங்களில் முக்கியமானது ராமாயணம். 2 பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில், ராமனாக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணணாக யஷ், ஹனுமனாக சன்னி தி…