உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

“ரூல்ஸ்ஸ பாலோ பன்னுங்க..” அன்பில் மகேஷ் கைது ஏன்? ரூ 400 கோடி யாருக்கு போச்சு?

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க சுமார் 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் திமுக பிரமுகர் பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டார். தலைமறைவான முத்துக்குமாரை போலீசார் தேடிவருகின்றனர். காவல் துறையில் பி.டி.அரசகுமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சம்மன் அனுப்பி போலீசார் விசாரித்தனர். சுமார் 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் சிரித்த முகத்துடன் வெளியே வந்த அன்பில் மகேஷ், இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் த…