உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருப்போரூர் செங்கண்மாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2.30 ஏக்கர் குத்தகை நிலத்தை மீட்க நடவடிக்கை

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் உத்தரவின்படி, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம். அருள்மிகு செங்கண்மாலீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான 2.30 ஏக்கர் நிலத்தினை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்படி கோவிலுக்கு சொந்தமான நிலத்தினை குத்தகைக்கு எடுத்த நம்பிராஜ் என்பவர் குத்தகை ஒப்பந்த நிபந்தனைகளை மீறி, சட்ட விதிகளுக்கு…