உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஜம்மு ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவில்

திருப்பதி ஏழுமலையானுக்கு மற்ற ஊர்களிலும் கோவில்கள் அமைக்கும் பணியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் ஜம்முவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 62 ஏக்கரில் பரப்பளவில் ஏழுமலையானுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜூன் 8-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆந்திராவுக்கு வெளியே திருப்பதி ஏழுமலையானுக்கு கட்டப்பட்ட 6-வது கோவில் இதுவாகும். லட்டு பிரசாதம் கோவிலின் நுழைவு வாயில், மூலஸ்தானம், தங்க…